தொக்கமுமாய் மூத்தோர்தூரத்திற் சுமந்தோர் மத்த
மிக்க பாரிடித்தோர் பின்னை விஷமுண்டோ ரய்ய மேற்றோ
ரக்ககெனக் காமத்தையா லடியுண்டோர் சிறியோர் மூத்தோ
ரிக்கண மொழியாய் கேளாயிவர்க்கு லங்கனமாகாதே.
வயது முதிர்ந்தோர், வழி நடந்தோர், பாரத்தைச் சுமந்தவர், விஷம் உண்டவர், ஸ்திரிபோகம் செய்தவர், சிறுகுழந்தைகள் இவர்களுக்கு லங்கனம் உதவாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக