ஆற்குமன்ப னாதிசுரத்துடனடவைக் கேள்மின்
வேற்கும் வெதுப்புங் கண்சிவக்கும் வெந்நீர் வேண்டும் பாலன்னும்
பார்க்கப் பயமாயிருக்குதென்றும் பலகாற் கண்டகவி பாடுஞ்
சீர்க்கும் வயறு சிக்குவிக்கும் தெருவிற் புறப்பட்டோடிடுமே.
உடம்பில் வியர்வை உண்டாகும். கண்கள் சிவப்பு. வெந்நீர், பால் இவைகளில் விருப்பம் உண்டாகும். அடிக்கடி பயப்படுவான். தொண்டையில் சப்தம் உண்டாகும். மலச்சிக்கல் அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக