வாக்குத்தானிறை செலுத்தும் வருந்துஞ் சூலை காசமுடன்
தாக்கும் வேதனையுடன் புலருஞ் சாத்துங் குணங்களிவை கண்டால்
நீக்குஞ் சந்திரிக னீதென்று நிலையைக் கண்டு புவி மீதில்
காக்கவுயிரை மருந்தழித்துக் கருதிப் பாரீர் புலவீரே.
நோயாளி பிரலாபிப்பான், உடம்பில் வலி, இருமல் இவைகள் ஏற்பட்டுத் தேகம் மெலியும். இவை சந்திரிக சந்நி லட்சணங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக