ஒருநாள் தன்னி லிரண்டுதரம் முகந்தே மூன்று நாலுதிரம்
வருமே குளிருங் காய்ச்சலுந்தான் மற்றுந்தாகந் தலைவலியும்
தருமே களையு நாத்தானுந் தகமுள்போலத் தடித்தக்கால்
செருமேற்பொருவேல் விழியாளே / சீதமான விஷதோஷமிதே
ஒரு நாளைக்குள் 2, அல்லது 3, அல்லது 4 தடவை குளிருடன் காய்ச்சல் வரும். தாகம், தலைவலி, களைப்பு, நாக்கு முள் போலத் தடித்துப் போதல் முதலான குறிகள் ஏற்பட்டால் அது சீதவிஷ தோஷ சுரமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக