கருத்திடு பித்தந்தன்னில் கலந்திடு மீரேழ்நூறு
வருத்திடு மெண்பதென்ன வறியாத துடனே மூன்று
சருத்தமுற் றட்டணங்கள் தழற்சியுஞ் சிறிது காட்டு
மருந்திய பித்தந் தன்னில் மருவுமின் நோயுந்தானே.
பித்த தோஷம் அதிகரித்தலால் உண்டாகும் வியாதிகள் 1489, இந்நோய்களில் தேகத்தில் உஷ்ணமும், அழற்சியும் அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக