வரித்திடு வாதபித்த சிலேத்தும வியாதி மூன்றில்
வருத்திடுஞ் சிலதோஷத்தால் வண்மை முன்
னுரைத்திடு மீரேழ்நூறே தன் னிலெண்பத்திரண்டு
கடுத்தினால் வாதக்கூறின் நோயெனக் கருதலாமே.
வாத பித்த, கப தோஷத்தால் ஏற்படும் வியாதிகளுள் வாதத்தினால் மாத்திரமே உண்டாகும் வியாதிகள் 1482 ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக