தானெனு மீழ் நூறு தன்னிலென்பத்து மூணு
லூனுயிர் சீதளத்தி வாழ்வினை யதிகஞ்செய்தே
யீனமா முடலும் வற்றி யெழுந்தபின் நோயதெல்லாந்
தேனமா மொழியாய் வண்ணஞ் சேத்துமஞ் செப்பலுற்றேன்.
கபத்தினால் ஏற்படும் வியாதிகள் 1483. இவைகள் குளிர்ச்சியினாலும், பூர்வ ஜன்ம கர்மாக்களினாலும், உண்டாகி உடம்பை வற்றச் செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக