மருவுமெய்க் குற்றநாடி மதித்திடில் வலக்கை மாந்தர்
அரிவையர்க் கிடக்கைனாடி யமுக்கியே சுட்டாய் மூட்டி
விரைவினில் வெய்யவாத மிகாடு விரலிற் பித்தந்
தருமணி விரலிலய்யந்தானென வறிந்து சொல்லே,
புருடர்களுக்கு வலக்கையின் நாடியைப் பிடித்துப் பார்க்கவும். ஸ்திரீகளுக்கோ இடதுகை நாடியைப் பார்க்கவும். அப்படிப் பார்க்கையில் மோதிரவிரலில் கபமும், நடுவிரலில் பித்தமும், ஆள்காட்டி விரலில் வாதமும் பேசும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக