பார்க்கிலோ மணிக்கட்டங்கைப் பற்றியே நெட்டிவாங்கி
ஏர்க்கமூ விரலால்தொட்டு யெழுந்தான் நாடிதன்னைக்
கூர்ப்புரப் பார்த்து நேர்மை குறைதலுள்வாங்கல் மூன்றில்
சீர்கொள நின்றநாடித் திருக்கரச் செப்புமன்றே
நோயாளியின் நாடியைப் மணிக்கட்டைப் பிடித்துக் கொண்டு நெட்டிவாங்கி் மேற்கூறிய 8 விரல்களினாலும் நாடியைப் பரீக்ஷை செய்து தோஷத்தின் நேர்மை, தோஷத்தின் குறைவு, நாடியின் மிகவும் குறைந்த நிலைமை, முதலானவைகளை அறியவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக