பித்தமும் வாதந்தானும் பிணங்கி ஓடுமாடல்
சத்தமா முடல்குளிர்ந்து சார்ந்திடு மிருமல்வந்து
மெத்தென விரும்பிப் பின்னை வொத்திடு முடல்கள் நாவு
நெத்தியும் வெளுத்திருக்கும் நேரிது கூறினோமே
- பித்தமும் வாதமும் சேர்ந்து நின்றால் உடலில் குளிர்ச்சியேற்படும்.
- இருமல் அடிக்கடி உண்டாகும்.
- தேகம், நாக்கு, நெற்றி முதலான இடங்கள் வெண்மையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக