வாதமு மய்யந்தானும் வலுப்பெற நிற்குமாகில்
மோதிய வியா திதீர மூன்றுநாள் செல்லுமென்க
ஆதலால் பித்தநாடி யடைந்துற வலுவாய் நிற்கி
லூனமா யுடலில் நோய்க ஞண்டென மொழிபவற்குத்
தானமாம் நாடிதானும் தான்வலுவாக ஓடில்
கானமாங் குழலினாளே! காய்ச்சலுண்டெண்ணலாமே
வாதமும் கபமும் அதிகரித்து நின்றால் 8 நாளில் வியாதி தீரும், பித்தம் அதிகரித்தால் காய்ச்சல் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக