எண்ணெயிற் றலையினோடு மாரமாய் நின்றபோது
முன்னு நல் லுணர்வினோடு மூண்டவப் பசியினோடு
திண்மையாய் நடந்தபோது திரிசங்கை மீண்டபோது
பண்ணிய நாடி பார்க்கில் பலித்திடாதென்று சொல்லே,
பினியாளன் எண்ணெய்த் தலையுடன் இருந்தாலும், வேலையின்றி நின்றிருந்தாலும், நல்ல பசியுடன் இருந்தாலும், வேகமாய் நடந்து வந்திருந்தாலும், சந்தேகமுள்ளவனாக இருந்தபோதும் நாடி பார்க்கில் அப்போது அது நன்றாக விளங்காது. அதாவது அந்த நேரம் நாடி பார்த்தல் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக