ஏறியுங் குறைந்து நின்று, மிட்டதோர் குணத்தைக் கூறிற்
கூறிய குணம் பிராயம் குறைவில்லாச் சுகம் வறட்சிப்
பாறிடு குணங்கள் தன்னில் பற்றிடு சுக்கி்லத்தில்
வேறீடு குணங்கள் தன்னை விரித்துட னாய்ந்து சொல்லே,
வாத, பித்த கப நாடிகளின் ஏற்றத் தாழ்வுகள், நோயானியின் குணம், வயது, ஆரோக்கியம், வறட்சி, முதலியவைகளையும் தெரிந்து சொல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக