வருரச மிரத்தமாங்கஷம் வளர்கன் ற மேதையத்திக்
கருமிகு மஜற்ஜையோடு கலர்ந்தசக் கலந்தா னேழாய்
யுருவெனுஞ் சரீரமாக யுயர் சட்டை ரசமுஞ் சேர்ந்து
பருவரை முலையினாளே ! பலபல சோகந்தானே.
விளக்கம்
இரஸம், இரத்தம், மாமிசம் (தசை) , மேதசு (கொழுப்பு), அத்தி (எலும்பு) (அஸ்தி), மற்றை, சுக்லெம் ஆக இவைகள் சத்து தாதுக்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக