குணங்குறி மிகுந்து தோன்றிக் குற்றமேகுறைந்து காணி
லிணங்குமந் திரமருந்து யிவைகளால் மீள்வதுண்மை
குணங்கொளாக் குற்றமேறிக் குறிகுணங் குறைந்து நின்றால்
பிணங்கிடா வகன்று சீவன் பிரித்தலால் பேசலாமே.
நோயின் குறிகள் மிகுந்து தோஷங்கள் பிரகோபிக்காமல் இருந்தால் மந்திரம், மருந்து முதலியவைகளினால் நோய்கள் தீரும்.
திரிதோஷங்கள் பிரகோபித்து நோயின் குறிகள் குறைவாக இருந்தால் நோயாளி இறப்பான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக