Top bar Ad

14/1/19

புக்குநேத்ரன்‌ குணம்‌

கண்ணேபெருக்குஞ்‌ சுவாசமுடன்‌ காதுங்கேளாச்‌ சுரந்தோன்றும்‌ நண்ணாய்மோகம்‌ பெரிதாகும்‌ நாடுபிரலாப நடுக்கலுடன்‌ தண்ணார்‌ புவியில்‌ தான்‌ படுக்குஞ்‌ சாற்றுங்‌ குறிகளிவை கண்டால்‌ பெண்ணே! புக்கு நேத்திரன்‌ பேரைச்சொன்னோ மறிவீரே.

கண்கள்‌ பெரிதாகும்‌. (விழிகள்‌ பிதுங்கும்‌) சுவாசம்‌ அதிகரிக்கும்‌. காது கேட்காது. சுரம்‌ அதிகரிக்கும்‌. மயக்கம்‌ ஏற்படும்‌. உளரல்‌, நடுக்கல்‌ முதலியவையுண்டாகிக்‌ குளிர்ச்சிக்காக வெறும்‌ தரையில்‌ படுக்க ஆரம்பிப்பான்‌. இவை புக்குநேத்திர லக்ஷ்ணங்களாகும்‌. (பக்ன நேத்திர சந்நி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக