Top bar Ad

13/1/19

அந்தகன் குணம்

தலையைவலிக்கும்மோகிக்கும்தாகமெடுக்கும்‌ விக்கலுட னுலையில்‌ காய்ச்சல் மிகத்தோன்றுமுடம்புநாக்குஞ் சந்தாபங்‌ குலையை நடுக்கு மந்தகன்‌ தான்‌ கூறுஞ்சந்நியெனச்‌ சொல்லுஞ்‌ சிலையை யெடுத்த நுதல்மாதே தெரியச்சொன்னோ மறிவீரே.

தலைவலி, மயக்கம்‌, தாகம்‌, விக்கல்‌, சுரம்‌ இவைகள்‌ அதிகமாகத்‌ தோன்றும்‌. உடம்பிலும்‌ நாக்கிலும்‌ எரிச்சல்‌ காணும்‌. நடுக்கல்‌ உண்டாகும்‌. இக்குறிகள்‌ அந்தக சந்நியின்‌ லக்ஷ்ணங்களாகும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக