மூவகைத்தொஷந்தானும் முகமொடு தூக்கந்தானு
மவ்வகை மெய்சயியாது மருவுங்சுவாசம் பெரிதாகு
மெவ்வகைப் பசியுமில்லாஇருக்குமேல் குறிகள் கண்டால்
கவ்வகைப் பயனாமபினியாசன் கருதிமனுவுக்குரையீரே.
வாதம், பித்தம், கபம் முதலான 28 தோஷங்களும் பிரகோபிக்கும். தூக்கம் அதிகமாகும். மூச்சுவிடுதல் மிக பயங்கரமாயிருக்கும். பசி இராது. இவை அபின்யாச சந்நியின் குறிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக