அய்யுயர் வாதசோப மானாக்கால் குணமே கேளாய்
மெய்யுடன் சிரஸுகம்ப மீறிய குளிருமாகும்
பய்யற வல்குல் மாதே! பயித்தியச் சுரத்தின் சோபந்
திய்யன வழத்தியென்றுச் செப்பினார் செகத்திலுள்ளோர்.
வாத வீக்கத்துடன் கூடிய சுரத்தில் தலை நடுக்கமும், குளிரும் அதிகமிருக்கும், பித்த வீக்கத்துடன் கூடிய சுரத்தில் அழற்சியேற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக