தழலென வழத்தியுண்டாய் தக்கவாய் வரண்டுலர்ந்து
யுழலையோக் காளத்தோடே யுறக்கமு மில்லையாகில்
குடிலுறு தலையுஞ் சந்துங் கொடூரமாய் நொந்துதாகில்
சுழலுறு வாதபித்தச் சுரமெனச் சொல்லலாமே.
உடம்பு நெருப்பைப் போல் அனல் வீசும். வாய் வறண்டு உலரும். அழற்சியுடன் வாந்தியாகும். தூக்கமிராது. தலை, மூட்டுகள் இவைகளில் தாங்க முடியாத வலி முதலானவை ஏற்பட்டால் அது வாத பித்தச் சுரமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக