எண்பது வாதமாகு மிநவகைப் பகுத்துக்காணில்
நன்புறு அரைக்குமேலே நாற்பது வாதமாகும்
பண்புசே ரரைக்குக்கீழே பத்துநான் காதமென்று
வண்டுசேர் குழலினாளே ! வாதத்தின் கூறுதானே.
80 வகை வாதரோகங்களுள் தொப்புளுக்கு மேலே நாற்பது வகைகளும், கீழே 80 வகைகளும் உடலை வறுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக