மிகுத்.துட நாடிதானு மரத்தினைப் பின்னினாப் போல்
துதித்துவெள் ளெலும்பைச்சுற்றித் துயருடன் வாங்குமாகில்
விதித்ததோர் விதியினாலும் வி....மையென்று
கதிக்கவே நாடிபார்த்துக் கற்றவர் கூறினாரே
ஒரு கொடியானது மரத்தைச் சுற்றி பின்னிக் கொண்டிருப்பதைப் போல், தேகத்திலுள்ள எலும்பை நாடிகள் சுற்றி ஏறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக