சேத்தும மெழும்பிநிற்கில் தித்திப்பு மிகவேயுண்டாம்
மேத்திய புளிப்பு மீறி லியல்புடல் வாதமாகு
மாத்திய கசப்பு மீறில் வந்திடும் பித்தமென்று
யேத்திய முனிவர்தானு மியல்புடன் விளம்பினாரே.
- கபம் தேகத்தில் அதிகரித்தால் வாயில் இனிப்புச் சுவை உண்டாகும்.
- புளிப்பு வாயில் நின்றால் வாதம் அதிகரித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும்.
- வாயில் கசப்புச் சுவை ஏற்பட்டால் பித்தம் அதிகம் என உணர்ந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக