பித்தத்திற் பெரிது வாதம் பெருத்ததிற் சிலேத்துமந்தான்
சத்தியில் மாந்தரதழ நூறக்கால் வாதமாம்
சித்தமாய் மரிக்கும்போது சிலேத்தும மிடுக்கதாகு
மத்தமா முனிவர் சொன்ன வாகட நூலின்வாறே.
இவ்வித நாடிகளில் பித்தம் மிகக் குறைந்த பலமுள்ளது. அப்பால் வாதமும், கபமும் மிக பலமுள்ளதாக இருக்கிறது. மனிதன் இறக்கும் போது கபம் அதிகரித்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக