சேத்துமத் துற்றநாடி சிறப்பது தயங்கியட்டை
யீட்டியே கோழியோனான் யேத்தியே யியல்பிலாகில்
மூட்டிய பசியில்வாரி முன்னைநாள் தயிருமிஞ்சி
கூட்டியே சார்தலுண்ட குணமிது மடிகுளிர்ந்தே.
சேத்துமநாடி அட்டை, கோழி, ஒணான் இவைகளின் நடைகளைப் பெற்றிருந்தால் முந்தின தினத்தில் தயிரும் இஞ்சியும் கூட்டிச் சாப்பிட்டதாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக