படுத்ததை யெழுப்பிவித்தம் பசியுட னிற்கப் பண்ணி
யெடுத்தசோம் பதனை போக்கி யியல்புட நாரபாரக்
தொடுத்தபேச் சுண்டாய்மெத்தத் தோன்றிய
விடுத்ததோர் ரீலவர்ணம் வீறுமாந் தாத்திலாமே.
- தேவதத்தனின் நிறம் ஸ்படிக நிறமாகும்.
- குய்யம் முதல் தொடை வரை சஞ்சரிக்கும்.
- உடம்பை எழுப்புவிக்கும்.
- பசியைத் தூண்டும்.
- சோம்பலைப் போக்கும்.
- விழித்திருக்கையில் ஓடுதல், உலாவுதல், யுத்தம் செய்தல், சிரித்தல், மனமுடைதல் முதலானவைகனைச் செய்யும்.
- இது கொட்டாவியையும், விக்கலையும் உண்டாக்கும்.
- விழி உலராயிருக்கவும் , விழியை பாதுகாக்கவும் ,இமைகளை இமைத்தல் (நிமி) என்ற பணியை மேற்கொள்வது தேவதத்தன் ஆகும்.
- மேலும் நாம் உறங்கும் சமயம் தவிர்த்து விழித்திருக்கும் முழுதும் இடைவிடாது செயாலற்றும் வாயுவை தேவதத்தன் என்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக