நயன மிகப்புல நாலுநனு தினமுந்
துயர மிகுத்துயிர் தொண்டைமட் டாயினுஞ்
செயல் வைத்தியஞ் செய்தது கானுதிர
அயன் விதித்தறிந் தவறில்லையா (தலா)ல்.
மூச்சுள்ளவரையில் நோயாளிக்குச் (உயிர் தொண்டையில் இருக்குமளவு) சிகிச்சையை செய்ய வேண்டும். பின்னர் பிரமன் விதித்த விதிப்படி நடக்கட்டும் என்று கூறவும்.
நோயுக்குத்கக்க பேரை நுவன்றலு மந்தநோய்க்கு
மேவிட்ட மருந் துசெய்து வேதனை நீக்கல்தானு
மாவிக்கு மொழியா யின்னம் வைத்தியம் செய்யவன்மை
ஆவிக்குத் தக்கரீச னறிவரோ ரொருவரன்றே.
நோய்க்குத் தக்க பேரைத் தெரிந்து கொள்ளுவதும், அந்த நோய்க்குத் தகுந்த மருந்தைக்கொடுத்து வேதனையை நீக்குவறும்தான் வைத்யர்களால் செய்ய முடியுமேயன்றி உயிருக்கு மருந்து கொடுக்க இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக