மூத்திரக் குறிகள் கேளாய் மொழிந்திடும் வாதம் வெண்மை
காத்திர முத்தபித்தஞ் சிவப்பொடு சிறுகும் நீரும்
சேத்தும ரோகந்தானும் நுரைப்பொடு சேர்ந்து வீழுஞ்
சாத்திரப் படியே தொந்தம் பலவிதந் தோணுந்தானே
வாதம் அதிகமாகில் சிறுநீர் வெண்மையாக இறங்கும். பித்தம் மீறினால் மூத்திரம் சிவப்பு நிறத்துடன் குறைந்த அளவில் வெளியாகும். கபம் அதிகமானால் நுரையுடன் காணப்படும். தொந்தமாகில் எல்லாவித குறிகளுடனும் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக