24/1/19

வாத சன்னி சுர லக்ஷ்ணம்‌

உண்டிட வுறக்கமில்லை யுழத்தியே யழத்தி வெப்புக்‌ கொண்டிடாக்‌ குளிரைப்பண்ணும்‌ கோபிக்கும்கறுக்கு நாக்கு அண்டமும்‌ வீங்கிப்‌ பின்னும்‌ அலறியே உடம்பு வீங்கும்‌ வண்டமாகுழலினாளே! வாதத்தின்‌ சந்நிதானே.

தூக்கம்‌ வராது. உடம்பு எரிச்சலும்‌, உளரலும்‌ அதிகரிக்கும்‌. தாங்க முடியாத படி குளிர் உண்டாகும்‌. நாக்கு கருமை நிறத்தையடையும்‌. விதை வீங்கி, அதன்‌ பிறகு உடம்பு வீங்கும்‌. இது வாதசந்நியாகும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக