21/1/19

வாத பித்த லக்ஷ்ணம்‌

சந்தொடு தலையும்‌ நொந்து தழத்தியேரளைப்பு முண்டாய்‌ வந்துமேல்‌ வெதுப்பி வாயும்‌ வறண்டுதான்‌ கருகிப்பின்னை கந்தரந்‌ தாழ்ந்துறக்கங்‌ காரிருள்‌ திகைப்புண்டாகு மத்தரத்தனத்தினாளே! வாத பித்தத்தின்வெப்பே

மூட்டுகளிலும்‌, தலையிலும்‌, வலியுடன்‌ உடம்பிலும்‌ எரிச்சலுண்டாகும்‌. வாய்‌ வறண்டு போய்க்‌ கருமை நிறமாகும்‌. தோள்பட்டைகள்‌ கூனும்‌. தூக்கம்‌ இருட்டு முதலான சமயங்களில்‌ திடுக்கிட்டு எழுவான்‌. இது வாத பித்தச்சுர லக்ஷணங்களாகும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக