சித்தர்கள் போற்றி
சிவமே போற்றி! சித்தமே போற்றி !!
சித்தம் தெளிந்தவர்களே சித்தர்கள். அத்தகைய சித்தர்கள் மானிட வாழ்வில் நம் மேன்மையுற பல தகவல்களை நூல்கள் வடிவில் தந்தருளியிருக்கிறார்கள். அத்தகைய நூல்களில் இருந்து எமக்கு கிடைத்த சிறிய தொகுப்பை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
சிவமே போற்றி! சித்தமே போற்றி !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக