3/8/18

18 சித்தர்கள் வரலாறு

இந்த பதினெண் சித்தர்கள் வரலாற்று நூலில் முதலில் வரும் குருதட்சணாமூர்த்தி, சுப்பிரமணிய சித்தர், நந்தி தேவர் ஆகிய மூவரும் சித்தர் பரம்பரையைச் சேர்ந்தவர்களே அல்ல. சித்தர் பரம்பரை தோன்றியதற்கே மூலகாரணமானவர்கள்.

1 கருத்து: