15/1/19

பிரலாப குணம்‌

உடம்பு நடுக்கும்‌ பிரதாபிக்கு முள்ளமறியா நினைப்பாகும்‌ தடம்பு நினைவுந்‌ தானன்றித்தாகம்‌ பெருகும்‌ புறந்தாள்கள்‌ பிடம்பு வீக்க மிவைகண்டால்‌ பிரலாபசந்நியீதென்றே கடம்பு மலரின்‌ குழல்‌ மாதே! கருதிச்சொன்னோ மறிவீரே.

உடம்பில்‌ நடுக்கம் ஏற்படும்‌. எரிச்சலெடுக்கும்‌. நினைவு அழியும்‌. தாகமதிகரிக்கும்‌. புறந்தாளில்‌ வீக்கமேற்படும்‌. இவை பிரலாப சந்நிக்‌ குறிகளாகும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக