4/8/18

குருதட்சணாமூர்த்தி

           இவர் ஆதியும், அந்தமும்,அருவமும் உருவமும்,அருவுருவமும் அல்லாத ஞானமயமான மூலப்பரம்பொருளின் வெளிப்பாடே ஆவார். இவர் குருதட்சணாமூர்த்தி வடிவத்தில் முதல் ஞானாசியராக வெளிப்பட்டு சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் கல்லாலன மரத்தடியில் மோனநிலையில் இருந்து சூன்யமயமான சுத்த பரஞானத்தை சொல்லாமல் சொல்லிப் புரிய வைத்ததே பிரபஞ்சத்தின் முதல் உபதேசமாகும்.இவர் சித்தர் பரம்பரை தோன்றுவதற்கே முதல் வித்திட்டவராவார்

1 கருத்து: